செவ்வாய், மார்ச் 06, 2012

தூரம், தூரமாய்...,


உன் கன்னம் லட்டு,
உன் இதழ்கள் அல்வா,
உன் மனம் மல்லிகை,
என்று நான் வர்ணிக்க..,

இந்தா திருப்பதி லட்டு,
பிடிச்சுக்கோ திருநெல்வேலி அல்வா,
என்று காதுல மதுரை மல்லியை சுத்திட்டு,
எனக்கு கல்தா கொடுத்துட்டு போய்டாளே......

உவமைக்கும், காதலுக்கும் காத தூரம்;
உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே. 

20 கருத்துகள்:

 1. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

  Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

  பதிலளிநீக்கு
 2. நல்ல கவிதை மிகப் பக்கம் பக்கமாக இருக்கிறதும்மா உன்னிடம். அருமை.

  பதிலளிநீக்கு
 3. //உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே//.

  உண்மையான காதலுக்கு??

  பதிலளிநீக்கு
 4. லவ்வர் ஸ்வீட் ஸ்டால் கடை ஓனர் போல>)

  பதிலளிநீக்கு
 5. நகைச்சுவை மிக்க கருத்துள்ள கவி.....

  பதிலளிநீக்கு
 6. அருமை அருமை லட்டு அல்வா என எளிய தமிழில் கவிதை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. என்னங்க ஒரே இனிப்பா இருக்கே உங்க கடையில.?

  பதிலளிநீக்கு
 8. நல்ல பகிர்வு... கவிதை சொன்னவையும் உண்மை... :)

  பதிலளிநீக்கு
 9. உண்மையற்ற காதலின்
  உண்மையென்பது எதுவரை என
  அழகாக சொல்லி இருக்கீங்க சகோதரி....

  பதிலளிநீக்கு
 10. ரொம்ப நொந்துட்டீங்களோ. வாங்க தங்கச்சி! கூலா ஏதாவது சாப்பிடுறீங்களா?

  பதிலளிநீக்கு
 11. கவிதை நல்லாருக்கு சகோ. வாழ்த்துக்கள்!

  தமஓ 5.

  பதிலளிநீக்கு
 12. மிக இனிக்கிறது லட்டு. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 13. லட்டு லட்டுன்னு இனிப்பான கவிதை.இப்படியும் எழுதலாமோன்னு நானும் யோசிக்கிறேன் ராஜி !

  பதிலளிநீக்கு
 14. ஐஞ்சுவை அவியல் கொடுத்த கை லட்டு அல்வா என்று நகைச்சுவையாக அழகான கவிதையையும் கொடுத்துள்ளதே. நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 15. அய்யோ பாவம், அந்தக் காதல்!

  ரசித்தேன். பாராட்டுகள் ராஜி.

  பதிலளிநீக்கு
 16. //உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே//.அருமை

  பதிலளிநீக்கு